மகாகவி பாரதியார் வாழ்ந்த நினைவு இல்லத்தையும்,வெண்கலச் சிலையையும் திறந்து வைத்தார் முதலைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1243

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தையும், அவரது மார்பளவு வெண்கலச் சிலையையும் காணொளி வாயிலாக முதலைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இன்று பாரதியாரின் 141வது பிறந்த தினத்தை ஒட்டி, பாரதியாரின் நூற்றாண்டு நினைவு சிறப்பு மலரையும் முதலைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

வாரணாசியில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில், பாரதியின் மார்பளவு சிலை, பாரதியாரின் நினைவை போற்றும் வகையில் அவருடைய படங்கள் மற்றும் அவரது நூல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments