இ- சேவை மையத்தின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

0 1450

திருவள்ளூர் அருகே இ- சேவை மையத்தின் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகரில் செந்தில்குமார் என்பவர் இ-சேவை மையம் நடத்தி  வருகிறார்.இங்கு அரசுசான்றிதழ்கள் தரும் சேவை மட்டுமின்றி ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையும நடத்தியுள்ளார்.

காலை கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு  அங்கிருந்த 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கபட்டுள்ளது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments