கரையைக் கடந்த மாண்டஸ் புயல்.. கடல் சீற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது மாமல்லபுரம்..!

0 2440

மாண்டஸ் புயல் காரணமாக கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.

புயல் கரையைக் கடந்த பிறகும், மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால், சூளேரிக்காடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. மீன் வலைகள் மண்ணின் புதைந்தன.

பெசன்ட் நகர் கடற்கரை அருகே ஓடைகுப்பம் பகுதியில் வலை பின்னுவதற்காக அமைக்கப்பட்ட கீத்து கொட்டகைகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments