மாண்டஸ் புயல் காரணமாக, காஞ்சிபுரத்தில் பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கிய மழை நீர்..!
மாண்டஸ் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், தாயார்குளம் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதே போல, பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் திருவள்ளூர் மாவட்டம் ராஜபாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Comments