இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர் இசான் கிஷன் இரட்டை சதம்

0 4662

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது.

ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷான் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

131 பந்துகளுக்கு 24 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 210 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 91 பந்துகளுக்கு 113 ரன்கள் எடுத்தார்.

சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 72-வது சதமாகும்.

இதன் மூலம் 71 சதங்கள் அடித்த ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முந்தி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments