மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,000 களப்பணியாளர்கள் தயார் நிலை - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1993
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,000 களப்பணியாளர்கள் தயார் நிலை - அமைச்சர் செந்தில் பாலாஜி

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஆயிரம் களப்பணியாளர்களும், 2 லட்சம் மின் கம்பங்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் பேட்டியளித்த அவர், தொடந்து பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், எவ்வித பிரச்சனையுமின்று சீராக மின் விநியோகம் செய்யப்படும் என்றார்.

வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பின்படி மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதியில், கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments