NH-68ல் 6 புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2782

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் (NH-68) மொத்தம் உள்ள 8 புறவழிச்சாலைகளில் 6 புறவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இதில், 4 பணிகள் வரும் 2023ம் ஆண்டு ஜூலை மாதமும், மீதமுள்ளவை 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் முடிவடையும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் கேஆர்என் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த நிதின்கட்கரி இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments