கத்தாரில் கால்பந்தை மையமாகக்கொண்டு வரையப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்

0 1670

கத்தாரில் கால்பந்தை மையமாகக்கொண்டு உலகின் மிகப்பெரிய ஓவியம் வரையப்பட்டுள்ளது.

9 ஆயிரத்து 652 சதுர மீட்டரில், கால்பந்து மைதானத்தை உள்ளடக்கும் அளவுக்கு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தி 150 பிரஷ்கள் மூலம் எமத் சலேஹி என்பவர் வரைந்த இந்த ஓவியம் கின்னஸ் சாதனை புஸ்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 5 மாதங்கள் இதற்கு செலவிட்டதாகவும், நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்றியதாகவும் சலேஹி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த சச்சா ஜாஃப்ரி 1,595 சதுர மீட்டர் பரப்பளவில் வரைந்திருந்ததே மிகப்பெரிய ஓவியமாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments