நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் 16 மசோதாக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு..!

0 2152

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யும் 16 மசோதாக்களும் மாநில அரசுகளின் உரிமைககளில் குறுக்கிடுவதாகும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் தமது கட்சியின் எம்.பிக்களுடன் 16 புதிய மசோதாக்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிப்பதாக  குற்றம் சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments