சுமார் 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு!

0 2123

அடுத்து வரும் மாதங்களில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோவிட் காலங்களில் அதிகளவில் வீட்டு டெலிவரிக்கு ஆட்களை நியமனம் செய்ததன் காரணமாக இந்த பணிநீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் விளக்கம் அறிவித்துள்ளது. இதில் சில கார்ப்பரேட் அதிகாரிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது உலக அளவில் அமேசான் நிறுவனம் சுமார் 16 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் விரைவில் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments