"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தாய்லாந்தில் முதல்முறையாக 'டெஸ்லா' நிறுவன மின்சார கார்கள் அறிமுகம்
தாய்லாந்தில் மின்சார கார் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் முதல்முறையாக 2 மாடல் மின்சார கார்களை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆசியாவின் 4-வது பெரிய கார் ஏற்றுமதியாளராக விளங்கும் தாய்லாந்தில், சீன மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் மின்சார கார் விற்பனையில் கோலோச்சிவருகின்றன.
சீன நிறுவன மின்சார கார்கள் 20 லட்ச ரூபாய் முதல் விற்கப்படும் நிலையில், டெஸ்லா நிறுவனம் 40 லட்ச ரூபாய்க்கும், 60 லட்ச ரூபாய்க்கும் மின்சார கார்களை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
Comments