போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அலிசா அப்துல்லாவிற்கு அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக பைக் ரேசர் அலிசா அப்துல்லாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் இரு சொகுசு கார்கள் குறித்து அலிசா பதிவிட்டிருந்தார்.
அந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக, ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு அவரது இரு கார்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments