மெக்சிகோ உயிரியல் பூங்காவில் 4 மாத ஜாகுவார் குட்டி பராமரிப்பு

0 1907

மெக்சிகோவில் ஜாகுவார் அழிந்துவரும் உயிரினமாக கருதப்படும் நிலையில், உயிரியல் பூங்கா ஒன்றில் ஜாகுவார் குட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நகரின் மையத்தில் உள்ள சாபுல்டெபெக் உயிரியல் பூங்காவிற்கு பிறந்து நான்கு மாதமான கருப்பு நிற ஜாகுவார் குட்டி திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டது. 3 வயதான அதன் தாய் நிராகரித்ததால் உயிரியல் பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது.

ஜாகுவார்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சியால் கடந்த 4 ஆண்டுகளில் ஜாகுவார்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments