சர்வதேச சேவைகளை மேம்படுத்த 12 விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ள ஏர் இந்தியா!

0 1944

சர்வதேச சேவைகளை மேம்படுத்த ஏர் இந்தியா மேலும் 12 விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் வாங்கப்படும் 6 ஏர்பஸ் விமானங்கள் மற்றும் 6 போயிங் விமானங்கள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர சர்வதேச வழித்தடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்திய மெட்ரோ நகரங்கள் கூடுதல் சர்வதேச இடங்களுடன் இணைக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து மிலன், வியன்னா போன்ற நகரங்களுக்கும், மும்பையிலிருந்து நியூயார்க், பாரிஸ் மற்றும் பிராங்பர்ட்டுக்கும் நேரடி விமான சேவைகள் தொடங்க உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments