இயற்கை எரிவாயுவால் ஓடக்கூடிய நகர்ப்புற தனியார் பேருந்து

0 2501

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பல்லடத்தைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவர் அசோக் லேலண்ட் நிறுவன உதவியுடன் அந்த பேருந்தை உருவாக்கியுள்ளார்.

பேருந்தில் டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான சி.என்.ஜி டேங்க் உள்ளது.

முற்றிலும் புகையே வெளியேறாத வகையில், இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments