உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியது பிரான்சு மற்றும் இங்கிலாந்து அணிகள்

0 2413

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்கு பிரான்சு மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

உலக கோப்பை கால்பந்து 2-வது சுற்றின் ஆட்டம் ஒன்றில் போலந்து பிரான்சி அணிகள் மோதின.

இதில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சு  வெற்றி பெற்று,  கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.   மற்றொரு போட்டியில் இங்கிலாந்து - செனகல் அணிகள்  மோதின.

இதில் இங்கிலாந்து  3-0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments