தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்து அனைவரும் முதலில் தாய் மொழியில் பேச வேண்டும் - வெங்கையா நாயுடு!
தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்து முதலில் அனைவரும் தாய்மொழியில் தான் பேச வேண்டும் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தாய்மொழிக்குப் பிறகு அடுத்து சகோதர மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
அதேபோல் வெளிநாட்டு மொழியை எதற்காக தேடிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதையடுத்து பேசிய அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.
Comments