ட்விட்டரில் மீண்டும் விளம்பரங்களை தொடங்கும் அமேசான்

0 1830

அமேசான் நிறுவனம் ட்விட்டரில் மீண்டும் விளம்பரங்களை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருடத்திற்கு 100 மில்லியன் டாலர் அளவுக்கு ட்விட்டரில் விளம்பரங்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரத் தளத்தில் சில பாதுகாப்பு மாற்றங்கள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனமும் ட்விட்டரில் மீண்டும் விளம்பரங்களை தொங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments