பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று மயக்கமருந்து கொடுத்து கூட்டாக பாலியல் கொடுமை - 3 பேர் கைது!

0 2887

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மயக்கமருந்து கொடுத்து கூட்டாக பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்றதாக அவருடைய உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். காந்த் எனுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் தரப்பட்டுள்ளது.

இதையடுத்து 3 பேரை வளைத்துப் பிடித்த போலீசார் அவர்கள் மீது போக்சோ போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments