''பார்வதி நாயர் தொடர்பான ஆதாரங்களை நேரம் வரும் போது வெளியிடுவேன்'' - நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ்

0 2836

நடிகை பார்வதி நாயர் தொடர்பான ஆடியோ ஆதாரங்களை நேரம் வரும் போது வெளியிடுவேன் என அவரது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

தனது விலை உயர்ந்த கைக் கடிகாரம், லேப்டாப் உள்ளிட்டவற்றை சுபாஷ் திருடியதாக பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில், ஒரு தலைபட்சமாக விசாரணை நடப்பதாகக் கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ் புகாரளித்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், தனது தந்தை இறந்து 5 ஆண்டுகளான நிலையில், அவருடன் சேர்ந்து தான் மிரட்டுவதாக நடிகை பொய்த் தகவலை பரப்புவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments