மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அகற்றம்

0 1511

சீனாவில் பெய்ஜிங், ஷென்சென் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பரிசோதனை மையங்கள் அகற்றப்படுகின்றன.

சீனாவில் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, டிசம்பர் 5ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments