ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து ஆளுநர் மீது வீண்பழி சுமத்தவில்லை - அமைச்சர் ரகுபதி

0 1790

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் மீது வீண்பழி சுமத்தவில்லை என்றும், மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி அவருக்கு அழுத்தம் தரவில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆளுநர் எத்தனை கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளதாகவும், அவசர சட்டத்தை அரசாணையாக வெளியிடாததில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments