ரஷ்யாவிடம் உள்ள பல அணு ஆயுதங்களுக்கு நிகரான ஆயுதங்கள் உலகில் வேறு எங்கும் இல்லை - ரஷ்ய அதிபர் புடின்

0 2173

ரஷ்யாவிடம் உள்ள பல அணு ஆயுதங்களுக்கு நிகரான ஆயுதங்கள் உலகில் வேறு எங்கும் இல்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான Rosatom அணுசக்தி நிறுவனத்தின் 15-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வீடியோ மூலம் உரையாற்றிய புடின், உலகில் மற்ற அணுசக்தி உற்பத்தியாளர்களுடன் போட்டியிடும் போது, Rosatom அணுசக்தி நிறுவனம் ரஷ்யாவிற்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments