அரசு பள்ளி மாணவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்ததாக தலைமை ஆசிரியை கைது..!

0 1812

ஈரோடு மாவட்டம் பாலக்கரையில், மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன புகாரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments