சீனாவில், 2023-ம் ஆண்டிற்கான 'பார்முலா-ஒன்' கார் பந்தயம் ரத்து

0 1681

சீனாவில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக, பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை நீக்க வலியுறுத்தி, அரசுக்கு எதிராக முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்ததன் எதிரொலியாக, கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் லேசான தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டும் பார்முலா ஒன் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments