ஏதென்ஸில், கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரூட்டும் நிகழ்ச்சி

0 1762

கிரேக்க தலைநகர் ஏதென்ஸில், கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரூட்டும் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது.

நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள 70 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் 40 ஆயிரம் LED விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.

பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களின் மேயர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மின்சார பயன்பாட்டை 80 சதவீதம் வரை குறைக்கும் முயற்சியாக, ஏதென்ஸ் மாநகராட்சி சார்பில், 120 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஒளி விளக்குகளுக்கு மாறாக, LED விளக்குகளால் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments