சிரியாவுக்கு எதிரான துருக்கியின் புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் கடும் எதிர்ப்பு..!
சிரியாவுக்கு எதிரான துருக்கியின் புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நவம்பர் 13 -ல் நடந்த தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த அவர், துருக்கியின் சமீபகால தாக்குதல் குறித்தும், வடக்கு சிரியா மற்றும் துருக்கியில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்தார்.
மேலும், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தோற்கடிக்க போராடும் அமெரிக்க படைகளுக்கு, துருக்கியின் தாக்குதல் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் லாய்டு ஆஸ்டின் தெரித்தார்.
Comments