வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்யும் சேவையில் ரோபோக்கள்

0 1531

வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்யும் சேவையில், ஸ்டார்ஷிப்பின் முழு தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

6 சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு, உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச்செல்கிறது.

பல்வேறு நாடுகளிலும் தற்போது 2 ஆயிரம் ரோபோக்கள் உணவை டெலிவரி செய்யும் சேவையில் பயன்படுத்தப்பட்டு வருவதாவும், உலகம் முழுவதும் 40 லட்சம் சேவையை இதுவரை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments