19000 XUV700 மற்றும் ஸ்கார்பியோ வகை கார்களை திரும்பப் பெற்றது மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம்

0 3502

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் XUV700  மற்றும் ஸ்கார்பியோ என் வகை கார்களில் 19 ஆயிரம் வாகனங்களைத் திரும்பப் பெற்றது.

ஜூலை 1 முதல் நவம்பர் 11 வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே இவ்வாறு பரிசோதனைக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

உற்பத்தியின் போது ஏற்பட்ட சிறு தவறுகளை நீக்குவதற்காக இவை திரும்பப் பெறப்படுவதாக மகிந்திரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments