போர்சுக்கல் நாட்டு சிறை ஒன்றில் கைதிகளுக்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக நடன பயிற்சி..

0 1038

போர்சுக்கல் நாட்டு சிறை ஒன்றில் கைதிகளுக்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக நடன பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

லிஸ்பன் நகரில் அமைந்துள்ள சிறையில் வாடும் கைதிகளுக்கு இசை கலைஞர் கேடரினா கமரா என்பவர் நடன பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

இது போன்ற நடன நிகழ்ச்சிகள் கைதிகளின் மனநிலையை முற்றிலும் மாற்ற உதவும் என்று கூறுகிறார். 

கடுமையான தண்டனைகளை அனுபவித்துவரும் சில கைதிகளும் இந்த நடன நிகழ்வு தங்களது மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments