போதைப்பொருள் விற்ற 2,000 பேர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை ? இபிஎஸ் கேள்வி
தமிழக அரசு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 138 பேரை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ள நிலையில், அவர்களில் 148 பேரை மட்டுமே கைது செய்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை சேர்ந்தவர்களே அதிக அளவில் ஈடுபட்டு உள்ளதால் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துளளார்.
Comments