ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு அஞ்சலி

0 2310

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு

யானையின் உடல் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டது

அடக்கம் செய்வதற்காக யானையின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது

வனத்துறை அலுவலகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments