கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது அடிபம்பை பயன்படுத்த முடியாத அளவிற்கு உயர்த்தி போடப்பட்ட கான்கிரீட்

0 1568

சேலம் மாநகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது, அடிபம்பு குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

15-வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அடிபம்பை அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் கான்கிரீட் பணி நடைபெற்றதை அடுத்து, அடிபம்பை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments