சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் 2023 ஜூன் 3இல் திறக்க திட்டம்

0 1937

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுவரும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை 2023 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி அவரின் 100ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடும்போது திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா நினைவிடம் அருகே 2 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியம் உள்ளிட்டவை இடம்பெற உள்ள நிலையில் கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜூன் 3ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments