இங்கிலாந்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைவு

0 5126

இங்கிலாந்தில் முதன்முறையாக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புதிதாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு நேற்று வெளியிடப்பட்டது.

அதில் 46.2 சதவீதம் மக்கள் மட்டுமே, அதாவது 27.5 மில்லியன் மக்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

எந்த மதத்தையும் சாராதவர்கள் என 37.2 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். முஸ்லிம், இந்து மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments