ஆப்கானிஸ்தானில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளால் ஆண்டுக்கு 150 பேர் இறக்கின்றனர்..!
ஆப்கானிஸ்தானில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள், கையெறி குண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டு வந்த அரசுப் படையினரும் தலீபான்களும் பல்வேறு இடங்களில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை தற்போது தவறுதலாக மிதிப்பவர்கள், விளையாட்டுப் பொருள் என எடுத்து விளையாடும் சிறுவர்கள் வெடி விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இங்கு, ஒவ்வொரு மாதமும் 150 பேர் கண்ணிவெடிகளால் இறக்கிறார்கள் என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
Comments