மத்திய பிரதேசம்: மேலும் 2 சிவிங்கி புலிகள் வனப்பகுதியில் விடுவிப்பு

0 1487

மத்தியப் பிரதேசம் குனோ தேசிய உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிவிங்கி புலிகள் வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. அதில் எல்டன் மற்றும் பிரெட்டி,  ஓபான் ஆகிய 3 ஆண் சிவிங்கி புலிகளுடன் ஏற்கெனவே வனபகுதியில் திறக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று ஆஷா மற்றும் திபிலிசி என்ற 2 சிவிங்கி புலிகள் திறக்கப்பட்டன.  எஞ்சிய மூன்று சிவிங்கி புலிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments