ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது

0 2071

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது.

ஆன்லைன் சூதாட்டங்களால் பல அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்க தமிழக அரசு அவசர தடை  சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இந்தஅவசர சட்டம் 6 வாரங்களில் காலாவதி ஆகி விடும் .அதன்படி நேற்றுடன் அவசர சட்டம் காலாவதி ஆகி விட்டது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான புதிய மசோதாவுக்கு ஆளுநர் தனது ஒப்புதலை அளிக்கவில்லை. இதனால் எப்போது அவர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments