தனது 100வது பிறந்தநாளை உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடிய முதியவர்

0 1932

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முதியவர் ஒருவர் தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். 

பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த நல்லான் விநாயகம் என்பவர், 85ஆண்டுகள் வரை நெசவுத் தொழில் செய்து வந்தார். பின்னர் முதுமை காரணமாக தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.   

100 வயது தொடங்கியதை அடுத்து உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments