அமெரிக்காவில் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள ரயில்வே தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் - அதிபர் ஜோ பைடன்

0 1222

அமெரிக்காவில் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள ரயில்வே தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது குடும்பத்தினருடன் நான்டக்கெட் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்து வரும் நிலையில் அங்குள்ள 125 ஆண்டுகள் பழமையான தேவலாயத்தில் நடந்த ஆராதனைகளில் கலந்து கொண்டார்.

அப்போது, ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி முதல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே வேலைநிறுத்தத்தை தவிர்க்க தனது நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments