மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை திறப்பு.!

0 1675

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை திறப்பு

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை திறப்பு

சிங்கார சென்னை 2.O திட்டத்தில் 1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர்

நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்டின் பின்புறம் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைப்பு

263 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்துடன் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரம் கொண்டது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments