கேரள காவல்துறையில் ஜேக் ரசல் டெரைர் இன நாய்கள் சேர்ப்பு

0 1523

இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள காவல் துறையில் Jack Russell Terrier நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக Jack Russell Terrier வகை நாய்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை பராமரித்தும், விற்பனை செய்தும் வருகிறார்.

கடந்த 2 நாட்களாக கரூரில் முகாமிட்ட கேரள காவல் துறை அதிகாரிகள் குழுவினர் சரவணனின் வளர்ப்பு நாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். டாக்டர், வெடிகுண்டு நிபுணர் ஆகியோர் சான்றிதழ், ஊசி போடப்பட்டுள்ள விபரங்களை கேட்டறிந்த அவர்கள் 2 ஆண் மற்றும் 2 பெண் குட்டி நாய்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments