மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி..?

0 2366
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதன் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதன் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் கட்டணம் வசூலிக்கப்படும் அலுவலகங்களில் மின் அட்டை மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து இணைக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வைத்துள்ள உரிமையாளர்கள் அனைத்து மின் இணைப்பு எண்களுக்கும் ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாம் அல்லது வாடகைக்கு இருப்போரின் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் இணைக்க, விரும்புவோர் சம்மந்தபட்ட இணையதளத்தில் மின் எண்ணை உள்ளீடு செய்தபின், விவரங்களை பதிவேற்றியும் ஆதாருடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

( https://www.tangedco.gov.in என்ற தளத்தில் இணைக்கலாம் )

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments