குஜராத்தில் 900 ஆண்டு பாரம்பரியத்துடன் கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பு..
குஜராத்தின் பதான் நகரில் 900 ஆண்டு பாரம்பரியத்துடன் கைத்தறியில் பட்டுச்சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களில் பதான் வகை கைத்தறி துணியும் இடம் பெற்றிருந்தது.
இந்த சிறப்புப் பெற்ற கைத்தறி சேலையில் சேர்க்கப்படும் வண்ணங்கள் அதன் வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒரு புடவையை தயாரிக்க 4 முதல் 6 மாதங்கள் வரை தேவைப்படுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments