"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜப்பானில் மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க அரசு உத்தரவு
ஜப்பானில் மின்பற்றாக்குறை மற்றும் மின்கட்டணம் உயர்வினால் பொதுமக்கள் மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க அரசு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பொதுமக்களும் பல்வேறு சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிக நிறுவனங்களிலும், வீடுகளிலும் இந்த மின்சார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மார்ச் 31 ஆம் தேதி வரையில் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் எரிசக்தி பொருட்களின் விலை உயர்வு, ஜப்பானிய நாணயமான யென் மதிப்பு வீழ்ச்சியால் ஜப்பான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments