அனைத்து இந்திய மொழிகளிலும் ராமர் ஜென்ம பூமி வரலாறு சினிமாவாக எடுக்க அரசு முயற்சி

0 1436

ராம ஜென்ம பூமியின் வரலாற்றை விளக்கும் வகையில் புதிய முழு நீளத் திரைப்படத்தை எடுக்க அரசுத் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமாயணத்தின் காட்சிகளுடன் ராமர் அவதரித்த புனித பூமியின் புராண வரலாற்றை திரைப்படமாக இந்திய மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு அமிதாப் பச்சன் பின்னணிக் குரல் கொடுக்க படக்குழுவினர் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments