டெல்லியில் இளம்பெண் ஷரத்தாவை கொலை செய்த அப்தாபுக்கு அனைத்து வித உண்மை கண்டறியும் சோதனை

0 1255

டெல்லியில்  இளம்பெண் ஷரத்தாவை கொலை செய்த அப்தாபுக்கு அனைத்து வித உண்மை கண்டறியும் சோதனைகளும் நடத்தப்பட்டன.

ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசிய அப்தாப் அமீன் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இரண்டு நாட்களாக அவர் உடல்நலக்குறைவாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டிருந்த  உண்மை கண்டறியும் சோதனை நேற்று நடத்தப்பட்டது.

ஷரத்தாவை கொலை செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட வழக்குக்கு தேவையான கேள்விகள், அவரிடம் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments