திருச்சியில் அரசு பல் மருத்துவக்கல்லூரி - அமைச்சர் கோரிக்கை ஏற்று அமைச்சர் மா.சு விளக்கம்

0 1258

திருச்சியில் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டுமென்ற அமைச்சர் நேருவின் கோரிக்கையை ஏற்று, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை டிஜிட்டல் இயந்திர பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என் நேரு பங்கேற்றனர்.

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய அரசு வழங்கியுள்ளதாக, அப்போது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments