உலகின் மிக விலை உயர்ந்த மருந்துக்கு FDA அங்கீகாரம் அளித்தது.. ஒரு டோசுக்கு 3.5 மில்லியன் டாலர் செலவாகும் எனத் தகவல்..!
அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ மிகவும் விலையுயர்ந்த மருந்தை அங்கீகரித்துள்ளது.
முதுகெலும்பு தசைச் சிதைவு நோயான ஹீமோபிலியாவுக்கான மருந்து ஹெம்ஜெனிக்ஸ் ஆகும். இந்த மருந்தின் ஒரு டோஸுக்கு 3 புள்ளி 5 மில்லியன் டாலர் செலவாகும்.
இது உலகின் மிக விலையுயர்ந்த மருந்தாக கருதப்படுகிறது. பெரும்பான்மையான அமெரிக்க மருந்துகளைப் போலவே புதிய சிகிச்சைக்கான செலவும் முதன்மையாக காப்பீட்டாளர்களால் ஈடுசெய்யப்படும்.
Comments