"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் காலரா பாதிப்பு அதிகரிப்பு..!
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் காலரா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலராவிற்கு 290-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 29 மாவட்டங்களுக்கு காலரா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளுக்கும் அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மூலம் இதுவரை 29 லட்சம் டோஸ்கள் காலரா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
Comments